நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் 1 கோடி…

கோவை: நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார்.Advertisement நேபாள நாட்டின் காத்மாண்டு நகரில் நடைபெற்ற ‘நேபாளத்திற்குத் துணை நிற்போம்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்குரு, “இந்தப் பகுதியில் பேரிடர்களை எதிர்கொள்ள 5 நாடுகள் அடங்கிய ‘இமயமலை வாரியம்’ அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ‘ஈஷா நேபாளம்’ சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்வில் சத்குரு … நேபாள நிவாரண நிதிக்கு ஈஷா சார்பில் 1 கோடி…-ஐ படிப்பதைத் தொடரவும்.