கோவையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது…

கோவை: கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட நான்கு பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர் குனியமுத்தூர் – இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டம் எந்த பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் வைக்கும் குடோன் … கோவையில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.