சமையலுக்கும், சேமிப்புக்கும் 12 டிப்ஸ்…! பகுதி-1

சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம்.Advertisement சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர். கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ராகவன் நமக்குக் கொடுத்த சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் காணலாம். மிகச் சிறந்த தயிருக்கு… பாலை மிதமாகச் சுட வையுங்கள். அதில், சிறிது சர்க்கரை சேர்த்து உறை ஊற்றலாம். இதனால் உறுதியான, நல்ல சுவையான தயிர் கிடைக்கும்.Advertisement கமகம கேசரிக்கு… … சமையலுக்கும், சேமிப்புக்கும் 12 டிப்ஸ்…! பகுதி-1-ஐ படிப்பதைத் தொடரவும்.