சமையலுக்கும், சேமிப்புக்கும் 12 டிப்ஸ்…! பகுதி-2

சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம். சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர். கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ராகவன் நமக்குக் கொடுத்த சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் காணலாம்.Advertisement பசுமையான கீரைகளுக்கு… கீரைகள் பசுமையாக இருக்க, மீதமுள்ள அவற்றை அப்படியே ப்ரிஜில் வைக்காமல், ஒரு காகிதத்தில் மடித்து அதனை, பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து, பின்னர் ப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு … Continue reading சமையலுக்கும், சேமிப்புக்கும் 12 டிப்ஸ்…! பகுதி-2