சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையால் உத்தமன் கைது

கருமத்தம்பட்டி பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 32 வயது நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.