கோவையில் 167 கிலோ குட்கா பான்மசாலா பறிமுதல்- மூவர் கைது…

கோவை: கோவை அருகே 167 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 167 கிலோ குட்கா, பான்மசாலா பொருட்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதனை விற்பனைக்காக வைத்திருந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர … கோவையில் 167 கிலோ குட்கா பான்மசாலா பறிமுதல்- மூவர் கைது…-ஐ படிப்பதைத் தொடரவும்.