கோவையில் மக்கள் நீதிமன்றம்- ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு…

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4,782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1.11 கோடிக்கும் மேற்பட்ட தொகை சமரசம் மூலம் வழங்கப்பட்டது.