வீட்டுக்கே வந்து “வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்துவிடுவோம்” – 73 வயது முதியவருக்கு மிரட்டல்!
நிலம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக 73 வயது முதியவர் மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed