தொழில் நகரமான கோவையில் முக்கியமான சுற்றுலாத்தலம் கோவை குற்றாலம்

நகரின் மேற்கே 35 கி.மீ. தொலைவில், சிறுவாணி அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடம்

கட்டணங்கள்: பெரியவர்களுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.25, பைக் ரூ.20, கார், வேன் ரூ.50, பஸ் ரூ.100

இங்கு குளிக்கும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளும் உள்ளன

உக்கடத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும், காந்திபுரத்திலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கோவை குற்றாலம்

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், குளு குளுவென இருக்க கோவை குற்றாலம் செல்லாலாம்