பூண்டு நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து. நோய் தொற்று அடிக்கடி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்
பூண்டு நம் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்க உதவுகிறது.
பூண்டில் உள்ள Anti-inflammatory எனும் அழற்சி தடுப்பு தன்மை மூட்டுவலி மற்றும் உடல் வீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது
மனநிலை, நியாபகத்திறன் மற்றும் நரம்பியல் கோளாறுகளைத் தடுத்து மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது
பூண்டு செரிமான கோளாறுகளைச் சரிசெய்து, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவதைக் குறைக்கும்
ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம் உள்ளதால் இது புற்றுநோய் செல்களின் உருவாவதைத் தடுப்பதாகக் கூறப்படுகிறது
பூண்டு எண்ணெய்யுடன் காய்ச்சி தேய்த்து வர முடி உதிர்வைக் குறைத்து, தோல் பிரச்சனைகளைச் சரி செய்ய உதவுகிறது