சம்மரில் சரும பாதுகாப்பு

SPF 30 மற்றும் அதற்கு மேற்பட்ட UVA/UVB பாதுகாப்புடன் கூடிய சன்ஸ்க்ரீனை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம்

கண்ணாடி மற்றும் தொப்பி அணியலாம். இது சூரிய ஒளியில் இருந்து முகத்தை மறைக்க உதவும்

மதியம் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்லாதீர்கள்.

சூரியக்கதிரால் தோல் உலர்வதை தடுக்கும் வகையில் ஹைட்ரேட்டிங் மோய்ஸ்சுரைசரை பயன்படுத்தவும்

உடல் மற்றும் தோல் ஈரப்பதத்தை பராமரிக்க நாளுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்

முகம் அதிகமாக வியர்வை மற்றும் தூசி படும் போது, மெதுவாக சோப்பில்லாமல் முகத்தை கழுவுங்கள்

வெயிலில் இருந்து வந்தபின், குளிர்ந்த ஈரமான துணியால் முகத்தை மெதுவாக துடைத்து குளிரூட்டுங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளவும்; விட்டமின் C, E அதிகமாக உள்ள பழங்கள், காய்கறிகள் தோலுக்கு நல்லது

கட்டாயமாக இரவில் முகத்தை சுத்தப்படுத்துங்கள்; முகத்தில் உள்ள தூசி, சன்ஸ்க்ரீனை அகற்ற வேண்டும்

குளிர்ந்த தயிர் அல்லது ஆலோவெரா பேஸ் பேக்குகளை தயாரித்து பயன்படுத்தலாம்

இந்த டிப்ஸ்களை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்