நன்றாக தூங்க வேண்டுமா?

தினமும் ஒரு நேரத்தில், ஒரு நேரத்தில் விழிக்கும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

இது உடலின் உயிர் கடிகாரத்தை சரியாக வைத்திருக்க உதவும்.

இரவு நேரத்தில் ஹெவி உணவுகளைத் தவிர்த்து, எளிதாக ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

தூக்கத்திற்கு முன் 4-6 மணி நேரத்திற்கு முன்பே காபி (caffeine) மற்றும் அல்கஹால் (Alcohol) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மொபைல், டிவி, மற்றும் லேப்டாப் பார்ப்பதை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நிறுத்த வேண்டும்.

தூங்குவதற்கு முன்பு குளிப்பது தூக்கத்திற்கு உதவலாம்.

தூங்குவதற்கு முன்னதாக ஒலி, வெளிச்சம், ஆகியவற்றைத் தவிர்த்து  அமைதியான சூழலை உருவாக்குங்கள்.

மனதை சீராக்க தியானம், பிராணாயாமம் அல்லது மென்மையான யோகா பயிற்சி உதவியாக இருக்கும். இது தூக்கத்திற்கு நிச்சயம் உதவும்.

தூக்கமின்றி கஷ்டப்படும் நண்பர்களுக்கு இத்தகவலை பகிரலாம்.