பானத்திலே குறைக்கலாம் கல்லீரல் கொழுப்பை
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் கல்லீரல் கொழுப்பு அதிகரிக்கிறது
இதனை இயற்கையான முறையில் குறைக்க 9 சிறந்த பானங்களை இந்த குட்டி ஸ்டோரியில் பார்ப்போம்
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரல் கொழுப்பை சரி செய்ய முடியும். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தின் மூலம் கல்லீரல் கொழுப்பை சரி செய்ய முடியும்.
இந்த 8 வகையான பானங்கள் கல்லீரல் கொழுப்பு மற்றும் வீக்கத்தை சில வாரங்களிலேயே சரி செய்ய உதவும்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சர் என்ற வேதிப்பொருள் கொழுப்பை கரைக்கும் வல்லமை கொண்டது. மேலும், இது பித்தத்தைச் சரி செய்து, உடலின் நச்சுத்தன்மையைக் குறைக்கிறது.
கிரீன் டீ யில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கல்லீரல் நன்றாக வேலை செய்ய உதவுகிறது; கல்லீரலைச் சுத்தம் செய்யவும், கொழுப்புகளை அகற்றவும் பயன்படுகிறது.
கற்றாழை கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது; நச்சுத்தன்மையைக் குறைத்து கல்லீரல் கொழுப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
பிளாக் காபி குடிப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு குறைகிறது. அளவாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் நலனுக்கு சிறந்தது.
தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். இதிலுள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்ட் கல்லீரலுக்கு பாதிப்புகளை அண்டவிடாது.
மஞ்சள் தூளில் உள்ள குறுக்குமின் என்னும் வேதிப்பொருள் அலர்ஜி எதிர்ப்புத் தன்மை கொடுக்கிறது. ஆக்சிஜனேற்றத்தை தடுத்து கல்லீரலில் புது செல்களை உருவாக்க வல்லது.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் மற்றும் பீட்டாலைன் போன்ற ஆன்டிஆக்சிடன்ட் ரத்தத்தை சுத்திகரிக்கவும் சுழற்சிக்கும் உதவுகிறது. கல்லீரலில் நச்சுத்தன்மையை அகற்றி கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.
எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள என்சைம்களை துரிதப்படுத்தவும், பித்தத்தைச் சுரக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. கல்லீரலில் புது செல்களை உருவாக்கும். வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள என்சைம்களை துரிதப்படுத்தவும், பித்தத்தைச் சுரக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. கல்லீரலில் புது செல்களை உருவாக்கும். வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது.
மது பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரலைப் பாதுகாக்க இந்த டிப்ஸ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
தீராத குடிப்பழக்கம் கொண்ட உங்கள் உறவுக்கு இந்த ஸ்டோரியை ஷேர் செய்திடுங்கள்.