கோவை: கோவையில் ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையத்தின் முதலமைச்சர் அறிவிப்புக்கு எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.Advertisement கோயம்புத்தூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் ரூ.400 கோடி மதிப்பீட்டில் “Coimbatore FinTech Hub” எனும் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், … கோவையில் Coimbatore Fintech hub எனும் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த MLA கனிமொழி சந்தோஷ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed