டாக்டரா? டாக்டரேட் பட்டமா?- விளக்கம் அளித்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ

கோவை: தான் ஜோதிடத்தில் தான் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளதாக படிப்பு தொடர்பான சந்தேகத்திற்கு MLA கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் … டாக்டரா? டாக்டரேட் பட்டமா?- விளக்கம் அளித்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ-ஐ படிப்பதைத் தொடரவும்.