இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு…

கோவை: இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகைத் திட்டம் (PM YASASVI) அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisement ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM.YASASVI Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026 – 2027 ஆம் ஆண்டிற்கு … இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.