மதுக்கரையில் மரங்களுக்கு நடுவில் அதிர்ச்சி சம்பவம்…
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தின் உட்புறத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Advertisement கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மையம் அமைந்துள்ளது. இங்கு உட்பகுதியில் மரங்கள் அதிக அளவில் இருக்கும் இடத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்து சுமார் 10 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது, மேலும் காக்கி உடை அணிந்துள்ள நிலையில்,அவர் அணிந்திருந்த ஆடையில் ஏசிசி … மதுக்கரையில் மரங்களுக்கு நடுவில் அதிர்ச்சி சம்பவம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed