கோவை: கோவை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026–2027ஆம் நிதியாண்டில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மகளிரை ஊக்குவித்து, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.Advertisement இத்திட்டத்தில் பயன்பெற, அங்கீகரிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், உள்நாட்டு மாட்டு இனங்களான காங்கேயம், … கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,000 சிறப்பு ஊக்கத்தொகை– கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed