கோவை: ஆதவ் அர்ஜுனாவை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தினரின் பெயர்கள் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து அது தொடர்பாக நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த அவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார், மாமியார் குறித்து 2 நாட்களாக எழுந்திருக்க கூடிய போதை பொருட்கள் கடத்தல் கும்பல் … ஆதவ் அர்ஜுனாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி முன்வைத்த போதைப்பொருள் குற்றச்சாட்டு…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed