ஆடி 5வது வெள்ளியுடன் சேர்ந்து வரும் ஆடிப்பூரம்; பெண்கள் வாங்க வேண்டிய 11 மங்களப் பொருட்கள்…!

கோவை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் 5வது வெள்ளிக்கிழமையான இன்று, ஆடிப்பூரமும் சேர்ந்து வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் தவறாமல் 11 பொருட்களை வாங்கி வழிபாடு செய்தால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். அதுபற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம். ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து போகும் என்பது … ஆடி 5வது வெள்ளியுடன் சேர்ந்து வரும் ஆடிப்பூரம்; பெண்கள் வாங்க வேண்டிய 11 மங்களப் பொருட்கள்…!-ஐ படிப்பதைத் தொடரவும்.