கோவை அருகே ஆவின்பால் லாரி விபத்து- விரைந்த எம்.எல்.ஏ…

கோவை: கோவை அருகே ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோவை அருகே பெ.நா.பாளையத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்துவண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. உடனடியாக எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த மீட்பு பணிகளை பார்வையிட்டார். கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவு 1 மணியளவில் ஆவின் பால் ஏற்றி வந்த மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மேட்டுப்பாளையம் … கோவை அருகே ஆவின்பால் லாரி விபத்து- விரைந்த எம்.எல்.ஏ…-ஐ படிப்பதைத் தொடரவும்.