காவல்துறையினருக்காக அரசிடம் கோரிக்கை விடுத்த நடிகர் கார்த்தி…

கோவை: காவல்துறையினரின் கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து கொண்ட நடிகர் கார்த்தி அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்Advertisement கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை பத்தாவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவக்குமார் கார்த்தி சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி சாந்தி துரைசாமி புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் ஐபிஎஸ் திவ்யா கோவை மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அறக்கட்டளை துவங்கி என்ன … காவல்துறையினருக்காக அரசிடம் கோரிக்கை விடுத்த நடிகர் கார்த்தி…-ஐ படிப்பதைத் தொடரவும்.