கோவை வந்த நடிகர் சூரி- சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து கூறிய கருத்து…

கோவை:நடிகர் விஜய் இல்லாத சினிமா துறை ஏமாற்றம் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.Advertisement குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சட்டமன்றத்தை பார்ப்பது ஆரோக்கியமான விஷயம் என்று கோவை வந்த நடிகர் சூரி தெரிவித்துள்ளார். மண்டாட்டி திரைப்பட பிரமோஷனுக்கு வருகை புரிந்த நடிகர் சூரி, திரைப்படத்தின் கதாநாயகி மகிமா கோவைய விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூரி திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது என்றும் ஒவ்வொரு ஊரிலும் படம் குறித்தான பிரமோஷன் நடைபெற்று வருகிறது அதன்படி … கோவை வந்த நடிகர் சூரி- சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து கூறிய கருத்து…-ஐ படிப்பதைத் தொடரவும்.