இருக்கும் போது அக்கா.. வெளியே வந்ததும் அநாகரிகமா? விஜய் மீது நடிகை புகார்!

தவெகவை விட்டு வெளியேறிய ரஞ்சனா நாச்சியார், சமூக வலைதள மிரட்டல் மற்றும் ஆபாச பேச்சு குறித்து டிஜிபியிடம் பரபரப்பு புகார் அளித்தார்.