செந்தில் பாலாஜி எனக்கு சாதாரணம்… அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் பிரத்யேக பேட்டி

செந்தில் பாலாஜி போட்டியாளர் தான்; 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என அம்மன் அர்ஜுனன் NewsClouds-க்கு பிரத்யேக பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.