அந்தரங்க வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கணவர்; போலீசார் மீது தாக்குதல் – சூலூரில் களேபரம்!

அந்தரங்க வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விவகாரத்தில் சூலூர் காவல் நிலையத்தில் மோதல்; போலீசார் மீது தாக்குதல்.