காலி தட்டுகளை தட்டி போராடும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்…

கோவை: 15 நாளான இன்று காலி தட்டுகளை தட்டி ஒலி எழுப்பி அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி நடத்தி வரும் நிலையில் இன்று காலி தட்டுகளை தட்டு போராட்டத்தை நடத்தினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 15வது நாளான இன்று காலி தட்டுகளையும் டிபன் பாக்ஸ்களை தட்டி … Continue reading காலி தட்டுகளை தட்டி போராடும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்…