கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் போராட்டம்!

கோவை அண்ணா பல்கலையில் உதவி பேராசிரியர்கள் சலுகைகள் மற்றும் பதவி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது முறையாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.