ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேம்பாலத்தில் நடத்து வந்த அண்ணாமலை- வைரல் வீடியோ காட்சிகள்…

கோவை: ஆர்ப்பாட்டத்திற்கு ஜிடி மேம்பாலத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணமலை நடந்து வந்தார். கோவையில் NDA கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கொண்டிருந்தபோது GD பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்தே பயணித்தார். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு NDA கூட்டணி சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் … ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேம்பாலத்தில் நடத்து வந்த அண்ணாமலை- வைரல் வீடியோ காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.