1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை- மத்திய அரசு திட்டத்தின் அறிவிப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகைக்கான மத்திய அரசின் PM YASASVI திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கும் PM YASASVI திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.Advertisement இத்திட்டத்தின் கீழ், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையும், … 1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை- மத்திய அரசு திட்டத்தின் அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.