பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள் அறிவிப்பு…

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கான தனிநபர், குழு மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக் கடன் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.