போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்- கோவையில் அதிரடி சோதனை…

கோவை: கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக 228 இடங்களில் 490 காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 228 இடங்களில் 72 தனிப்படைகளைச் சேர்ந்த சுமார் 490 காவலர்கள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.Advertisement கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி உத்தரவின்பேரில், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று … போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள்- கோவையில் அதிரடி சோதனை…-ஐ படிப்பதைத் தொடரவும்.