ஜீவன் ரக்‌ஷா பதக்கத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

மனித உயிர்களைக் காப்பாற்றிய வீரச் செயல்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.