அரபு நாடுகளில் வெடிச்சத்தம்; தமிழர்கள் நிலை என்ன? – வீடியோ காட்சிகள்

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா தாக்குதல் பின்னர் அரபு நாடுகளில் வெடிச்சத்தம். பஹ்ரைன், கத்தார், சவுதி உள்ளிட்ட நாடுகளில் பதற்றம். அங்கு வசிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? முழு தகவல் இங்கே.