கடைநிலை காவலர்கள் தான் பலி ஆடு?- தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் DYFI வலியுறுத்தும் விஷயம்…

கோவை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் கமிஷனின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தி DYFI முறையிட்டுள்ளனர்.Advertisement 2018ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர் அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டு இது பற்றிய விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்ட நிலையில் அந்த அறிக்கையை தற்பொழுது வரை அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை … கடைநிலை காவலர்கள் தான் பலி ஆடு?- தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் DYFI வலியுறுத்தும் விஷயம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.