கலைக்கு கட்டுப்பாடே கிடையாது- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…

கோவை: கலைக்கு கட்டுப்பாடே கிடையாது என்றும் எனக்கு தற்போதைக்கு 2 மொழிகள் போதுமானதாக உள்ளது என்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.Advertisement கோவை பிராட்வே சினிமாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி, மீசையை முறுக்கு 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தடைகள் இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், படத்தில் மக்கள் தங்களது கதையைப் பார்ப்பதாகவும் கூறினார். கலைக்கு எந்தக் கட்டுப்பாடும் … கலைக்கு கட்டுப்பாடே கிடையாது- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…-ஐ படிப்பதைத் தொடரவும்.