கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்…

கோவையில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ஆட்டோ பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.