கோவையில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கொடூரம்
கோவை: கோவையில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Advertisement கோவை சூலூர் அடுத்தகாரணம்பேட்டை பகுதியில் வசித்து வந்த தேவதாஸ் என்பவருக்கும், ரஞ்சித் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருமத்தம்பட்டி ராமாட்சியம்பாளையம் டாஸ்மாக் கடையில் மது வாங்குவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு மாதம் கழித்து, இன்று மாலை தேவதாஸ் அதே டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது ரஞ்சித்தும் அவரது நண்பரும் தேவதாஸைப் … கோவையில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed