சூரிய மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்…

கோவை: கோவையில் சூரிய மின் திட்டம் குறித்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், கோவை மாநகர் வட்டத்தின் சார்பில் ‘சேவா சேது அபியான் – பிரதம மந்திரி சூரிய வீடு மின் திட்டம்’ குறித்த விழிப்புணர்வு முகாம், நேருநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.Advertisement இதில் பத்துக்கும் மேற்பட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு சூரிய ஒளி மின் உற்பத்தியின் அவசியம், அதற்கான … சூரிய மின் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.