மூன்று மலைகளும்… ஆழியாறு அணையும்… புறப்படலாமா ஒரு குட்டி டூர்!

கோவை: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஆழியாறு அணை குறித்து இந்த தொகுப்பில் காணலாம். கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அணைகளில் ஒன்று ஆழியாறு அணை. இது பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது. ஆழி என்றால் கடல் என்று பொருள். முந்தைய காலங்களில் கடல் போல், எந்த நாளும் வற்றாமல் காட்சியளிக்கும் என்பதாலேயே ஆழி+ஆறு என்ற காரணப் பெயர் பெற்றது. முன்னாள் முதல்வர் காமராஜர் முதல்வராக இருக்கும் போது கடந்த 1962 காலகட்டத்தில் கட்டிய … Continue reading மூன்று மலைகளும்… ஆழியாறு அணையும்… புறப்படலாமா ஒரு குட்டி டூர்!