கோவையில் கோபம் கொண்ட பாகுபலி யானையின் ஆக்ரோஷமான செயல் – வீடியோ

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் ஆக்ரோஷமாக மாறிய பாகுபலி காட்டு யானை மரத்தை வேரோடு சாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.