போராட்டம் நடத்த தடையா?- கோவையில் மாணவர் சங்கத்தினர் போராட்டம்…

கோவை: மாணவர்கள் இடதுசாரி கட்சிகள் CJP அமைப்புடன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற அறிக்கையை கண்டித்து கோவையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.Advertisement பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடதுசாரி கட்சியினர் ஆகியோர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் இன்று காலை தமிழக அரசு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைக்கு பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் உடனடியாக அவ்வறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டதை கண்டித்தும் அறிக்கையை … போராட்டம் நடத்த தடையா?- கோவையில் மாணவர் சங்கத்தினர் போராட்டம்…-ஐ படிப்பதைத் தொடரவும்.