கோவையில் டாப் 5 நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பட்டியல்

கோவை: கோவையில் உள்ள டாப் 5 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம். மருத்துவப் படிப்பை பயில விரும்புபவர்கள் நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும், இந்தத் தேர்வு கட்டாயமானதாகும்.Advertisement மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பிளஸ் 2 படிப்பவர்கள், தாங்கள் பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டே, தனியார் நீட் பயிற்சி மையங்களில் படித்து தயாராகி வருகின்றனர். … Continue reading கோவையில் டாப் 5 நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பட்டியல்