கோவையில் உள்ள டாப் 5 UPSC தேர்வு பயிற்சி மையங்கள்

கோவை: கோவையில் உள்ள டாப் 5 UPSC தேர்வு பயிற்சி மையங்கள் பற்றிய செய்தியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் தேர்வை குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.,) நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 படிநிலைகளைக் கொண்டது.Advertisement இந்தத் தேர்வுகளை 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் … Continue reading கோவையில் உள்ள டாப் 5 UPSC தேர்வு பயிற்சி மையங்கள்