உணவு, தேநீர் கிடைக்காமல் தவிக்கும் மாணவர்கள் – பாரதியார் பல்கலைக்கழகத்தில் என்ன நடக்கிறது?

கோவை பாரதியார் பல்கலைக்கழக உணவகம் மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் உணவு, தேநீர் கிடைக்காமல் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.