சம்பளத்தில் சட்டவிரோத பிடித்தமா? பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் போராட்டம்

பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் சம்பளத்தில் ESI அபராதத் தொகை என ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் குற்றச்சாட்டு. இதை கண்டித்து செப்டம்பர் 7-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.