அண்ணாமலை அமைப்பில் இணைந்த பாஜகவினர்…

பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை மற்றும் ‘We the Leader’ அமைப்பு குறித்து முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.