கணுவாய் பகுதியில் கருஞ்சிறுத்தை

கோவை: கோவை கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை தென்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.Advertisement கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டுயானைகள் அதிகளவு உள்ள நிலையில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை ஆடு, கோழிகளை வேட்டையாடியது. இந்த நிலையில் இன்று கணுவாய் பகுதியில் உள்ள மலை தொடரில் கருஞ்சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அதனை அப்பகுதி … கணுவாய் பகுதியில் கருஞ்சிறுத்தை-ஐ படிப்பதைத் தொடரவும்.