அன்னூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்- தேதி அறிவிப்பு…

கோவை: அன்னூர் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் அன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.Advertisement இதன்படி, அக்டோபர் 22-ஆம் தேதி காலை 9 மணி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி காலை 9 மணி வரை, கோவை மாவட்டத்தில் … அன்னூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்- தேதி அறிவிப்பு…-ஐ படிப்பதைத் தொடரவும்.