டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர் டோல்கேட் அருகே, வார இறுதி நாளான நேற்று இரவு போதையில் வந்த இளைஞர்களின் அதிவேக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து டீக்கடை முன்பு நின்று கொண்டு இருந்த வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி கோர விபத்தை ஏற்படுத்தி உள்ளது.Advertisement இச்சம்பவத்தில் … டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.